பல ஆண்டுகளாக சாலை வசதி இன்றி தவித்து வரும், பேராவூரணி ரயில்வே லைன் கிழக்குத் தெரு பகுதி மக்கள், தென்னக ரயில்வே உயர் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்து விட்டு விடிவுக்காக காத்திருக்கின்றனர்.